தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் படம் நல்ல வெற்றி கொடுத்ததோடு பல கலைஞர்களுக்கு எதிர்காலமாக அமைந்த ஒரு படமாக இருந்தது.
அந்தவகையில் அஜித் – திரிஷாவுக்கு மகளாக நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் அனிகா சுரேந்திரன்.
மலையாள மொழி குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி அனிகா இதையடுத்து அஜித் – நயன் தாரா ஜோடியாக நடித்த விசுவாசம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.
இதையடுத்து தெலுங்கு படத்தின் ஒன்றில் கதாநாயகியாகவும் நடிக்க அறிமுகமாகவுள்ளார். இதற்கு காரணமாக இருந்தது அவரின் போட்டோஷூட் கலந்த புகைப்படங்களே.
15 வயதிலேயே ரசிகர்களை ஈர்க்க க்ளாமர் கலந்த புகைப்படங்களை வெளியிட்டு ஈர்த்து வந்த அனிகா தற்போது காட்டுவாசி போன்று மெழுகில் உரைந்தபடியான போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.