ஜீ தமிழில் தற்போது வைரலாகி ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கி வரும் ஷோ தான் சர்வைவர்
அதில் 3 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் தற்போது தளபதி விஜய் இன் பெரியம்மாவின் மகனான விக்ராந் தலைவராகியுள்ளார்.
உச்ச கட்ட மகிழ்ச்சியில் இரசிகர்கள் இருக்கும் நிலையில் தற்போது ஷோ சூடுபிடித்துள்ளது.