தமிழ் திரையுலகிலேயே ஒரு காட்டு காட்டி வரும் நடிகர் தான் தளபதி விஜய்.
இவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இவரது அடுத்து படமான தளபதி 66 ஐ வம்சி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளிவந்த நிலையில் தற்போது அந்த படத்தின் வில்லன் அப்டேட் கிடைத்துள்ளது.
ஆம் வேறுயாருமல்ல தளபதியுடன் கில்லி உட்பட பல படங்களில் நடித்து வந்த பிரகாஸ் ராஜ் தான்.