நடிகை ரம்ஜா கிருஷ்ணன் ,அஞ்சனா மற்றும் அனிகா நடிப்பில் இயக்குநர் கௌதம் மேனன் மற்றும் பிரஷாந் இயக்கத்தில் வெளியான வெப்சீரியஸ் ஏ குயின்.
இது நடிகை ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து எடுக்கப்பட்ட வெப்சீரியஸ் ஆகும்.
இதன் முதலாவது பாகம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இதன் இரண்டாவது பாகம் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.