இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் டாக்டர்.
இதனை தொடர்ந்து சிவகார்திகேயன் அயலான் மற்றும் டான் திரைப்பட சூட்டிங்கில் பயங்கர பிசியாக இருக்கிறார்.
இந்நிலையில் டாக்டர் திரைப்படம் எதிர்வரும் 9ம் திகதி வெளிவரவுள்ள நிலையில் நேற்று இத்திரைப்பட புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியது.
இதோ அந்த காணொளி