இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடித்து வரும் திரைப்படம் தான் பீஸ்ட்
அந்தவகையில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் டாக்டர் திரைப்படம் குறித்த தெலுங்கு பத்திரிகையாளர் சந்திப்பில் பீஸ்ட் குறித்த புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டார்.
அது யாதெனில் இனி டாக்டர் திரைப்படம் அக்டோபர் 9 ம் திகதி ரிலீஸ் க்கு பின்னரே பீஸ்ட் அப்டேட் வெளியிடப்படும் என தெரிவித்திருந்தார்.