கடைஞ்சு எடுத்த தயிர்ல செஞ்ச குங்குமப்பூ லெஸ்ஸி.. டிடியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!

617

திவ்யதர்ஷினி..

டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்காத வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்.

இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர்.

அதை எல்லாம் கடந்து, தற்போது, 35 வயதாகும் DD க்கு மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம். அவரும், பெங்களூருவை சேர்ந்து ஏற்கனவே விவாகரத்தான 42 வயதான் பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணமாக முடிவு செய்துள்ளார்களாம்.

விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் DD ரசிகர்கள் ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள்.

இந்நிலையில் அவ்வபோது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வந்த டிடி தற்போது சிவப்பு நிற ஆடையில் ஸ்டைலிஷாக மின்னுகிறார்.

இதை பார்த்த ரசிகர்கள், கடைஞ்சு எடுத்த தயிர்ல செஞ்ச குங்குமப்பூ லெஸ்ஸி என வர்ணித்து வருகின்றனர்.

Previous articleஜூஸி மேங்கோ.. கிளாமர் உடை அணிந்து இளசுகளின் நரம்புகளை முறுக்கேற்றிய தமன்னா..!
Next articleஇது உடம்பா இல்ல, மாணிக்க கல்லா… பின்னழகு காட்டி ஷிவானி வெளியிட்ட Hot புகைப்படங்கள்..!