வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் நடிகர் சிலம்பரசன் நடிக்கும் படம் மாநாடு.
இந்த திரைப்படத்தின் டிரெய்லர் யூடியூப்பில் வெளியான நிலையில் 1 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.
சிம்புவின் திரைப்பட டெய்லர் காணொளி ஒரு கோடி பார்வையாளர்களை பெற்றது இதுவே முதல் தடவையாகும்.