தலைவரின் அண்ணாத்த ரீசர் அப்டேட்

652

இயக்குநர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் நடிப்பில் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அண்ணாத்த.

அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படத்தை தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளிவர உள்ளது.

இந்நிலையில் தற்போது அண்ணாத்த படத்தின் டீசர் வரும் 10 நாட்களுக்குள் வெளியாக இருப்பதாகவும், படக்குழு ஆயுதபூஜை விடுமுறை தினங்களில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Previous articleநடிகர் பிரபாஸின் 25 வது பட அறிவிப்பு
Next articleசிம்பு வின் மாநாடு யூடியூப்பில் பெரும் சாதனை!