நடிகர் பிரபாஸின் 25 வது பட அறிவிப்பு

593

தமிழ் ,கன்னடம்,தெலுங்கு உட்பட பல மொழிகளில் வளர்ந்து வரும் ஹீரோ தான் நடிகர் பிரபாஸ்.

அவரின் ராதே ஷ்யாம் திரைப்படம் எதிர்வரும் பொங்கலுக்கு வெளியிடப்படப்படும் என ஏற்கனவே கூறியிருந்தனர்.

தற்போது இவர் சலார்,ஆதி புருஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவருடைய 25 வது திரைப்படத்தை ரி – சீரியல் மற்றும்  யுவி கிரியேசன்ஸ்  தயாரிப்பில் சந்தீப் ரெட்டி வாங்கா இப்படத்தை இயக்குகிறார்.

இத்திரைப்படம் ஆக்ஸன் கலந்த போலிஸ் திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இத்திரைப்படத்திற்கு ஸ்பிரிட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

 

 

Previous articleவருத்தப்படாத வாலிபர் சங்கம் 2 உறுதி, சிவகார்த்திகேயன் நடிப்பாரா?
Next articleதலைவரின் அண்ணாத்த ரீசர் அப்டேட்