மெல்லிய இடுப்பை காட்டி போஸ் கொடுத்த கேப்ரில்லாவின் UNLIMITED கிளாமர்..!

706

கேப்ரிலா..

கேப்ரிலா 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நான்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார். சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர்.

அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6 இவர் கலந்து கொண்டு இருந்தார். அதன் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் கேப்ரில்லா.

பின்பு, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதைத்தொடர்ந்து, கேப்ரில்லாவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

தற்போது பெரிதாக வாய்ப்பில்லாமல் அவருடைய அழகு கூடி கொண்டே போகிறது. 3 படத்தில் இருந்தே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது நமீதா போல் கொழுக் மொழுக் என மாறிவிட்டார்.

இந்நிலையில், இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த BB ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவர் வெளியிட்டுவரும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வந்துள்ளது.

இப்போது படு கிளாமராக ஒரு உடை அணிந்து இடுப்பு தெரிய போஸ் கொடுக்க திணறிப் போயுள்ளார்கள் ரசிகர்கள்.

Previous articleLow Neck மாடர்ன் உடையில், Structure எடுப்பாக தெரிய போஸ் கொடுத்த இனியாவின் ஹாட் போட்டோஸ்..!
Next article“சித்தி 3-ல நீங்களே சித்தியா நடிக்கலாமே…” வெண்பாவின் செம Hot புகைப்படங்கள்..!