“குழந்தை வந்த அப்புறமும் தளதளன்னு இருக்கீங்க..” சாமுராய் அனிதா செம ஹாட் புகைப்படங்கள்..!

825

அனிதா..

தமிழில் நடிகர் விக்ரம் நடித்த சாமுராய், படத்தின் மூலம் அறிமுகமானவர் அனிதா. இந்த படத்தை தொடர்ந்து ‘வருஷமெல்லாம் வசந்தம்’, ‘சுக்கிரன்’ போன்ற படங்களில் நடித்தார்.

பொதுவாகவே சினிமாவில் நடிகர்கள் அளவுக்கு மக்கள் மனதில் நடிகைகள் இடம் பிடிக்க முடியாது. பல்வேறு நடிகைகள் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகிறார்கள்.

அந்தவகையில் பல நடிகைகளை நாம் நிறைய பார்த்திருக்கிறோம். அதில், வருஷமெல்லாம் வசந்தம் திரைப்படத்தின் நடித்ததன் மூலம் பிரபலமானவர் அனிதா. தமிழ் மட்டும் இல்லாமல், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தினார்.

தமிழில் இவருக்கு ஒரு சில படங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது.எனவே ஹிந்தி சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோ போன்றவற்றில் தன்னுடைய கவனத்தை செலுத்தினார்.

தற்போது, ஹிந்தி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் குளியல் தொட்டியில் கணவருடன் வேற லெவல் கிளாமர் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “இன்னும் சாமுராய் படத்துல வர ஸ்கூல் பொண்ணு மாதிரி இருக்கீங்க” என்று வர்ணித்து வருகின்றனர்.

Previous article“என்னங்க, சாக்கு பைல டிரஸ் மாதிரி தெச்சு போட்டு இருக்கீங்க..” லக்ஷ்மி ராயின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!
Next article“திமிருகிற அழகு..” மொட்டைமாடியில ஜில்லுனு போஸ் கொடுத்த வந்தனா.. ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த புகைப்படம்..!