மழைக்கு பஞ்சம் இருந்தாலும் கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது.. ஐஸ்வர்யா மேனனின் எடுப்பான போட்டோ..!

950

ஐஸ்வர்யா மேனன்..

நடிகை ஐஸ்வர்யா மேனன் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர், ஆனால் அதற்கு முன் காதலில் சொதப்புவது எப்படி படத்தில், அமலாபால் தோழியாக தலை காட்டினார்.

பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார், தற்போது இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார்.

இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதனால் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார். இருந்தாலும் ரசிகர்களுக்கு விருந்து வைக்க தயங்குவதில்லை.

இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார். அந்த வரிசையில் தற்போது வழக்கமான டைட்டான பனியன் அணிந்து மார்க்கமாக போஸ் கொடுத்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், மழைக்கு பஞ்சம் இருந்தாலும் கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது போலயே என வர்ணித்து வருகின்றனர்

Previous article“தொப்புளை காட்டி கியூட் கேர்ள்-க்கு கிஸ் குடுங்க..” ஸ்ருதிஹாசன் கேட்டதற்காக படையெடுத்த ரசிகர்கள்..!
Next articleஒன் இன்ச், டூ இன்ச் கேப்பு கவர்ச்சி.. இணையத்தில் தீயாய் பரவும் பவானி ரெட்டி கிளாமர் புகைப்படம்..!