“என்னா ஷேப்பு.. மத்த ஊரு ஹீரோயினுங்க எல்லாம்..” – சம்யுக்தாவின் ஹாட் புகைப்படங்கள் !!

740

சம்யுக்தா..

சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற கனவோடு பல நடிகைகள், பெண்கள் பல வழிகளில் போராடி கொண்டு இருக்கிறார்கள்.

சின்னத்திரை, குறும்படம், பாடல் ஆல்பம் வரிசையில் மாடலிங் மற்றும் போட்டோஷூட் ஆகியவற்றிலும் முயற்சி செய்து வருகின்றனர். அதில் முக்கியமானவர் சம்யுக்தா.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் கலந்து கொண்டவர் சம்யுக்தா. அந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகம் ஆனார். வழக்கமாக பேரும் புகழும் மற்றும் படவாய்ப்புகளும் அமைய வேண்டுமென்று பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக செல்வார்கள்.

ஆனால் இவர் யோகா கலைஞர், மாடல், தொழிலதிபர், நியூட்ரிசனிஸ்ட் என பல துறைகளில் கால் பதித்து விட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார். பிக்பாஸ் முடிந்து சில மாத காலம் ஆனாலும் அதில் கலந்து கொண்ட பல பேருடன் தற்போதும் நட்பில் இருந்து வருகிறார்.

இப்போது இவர் நடித்து வரும் படத்தில் போலீஸ் கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். அந்த வகையில், தற்போது தன்னுடைய தொடையழகை காட்டி ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “என்னா ஷேப்பு.. மத்த ஊரு ஹீரோயினுங்க எல்லான் பிச்ச வாங்கணும்” என்று வர்ணிக்கிறார்கள்.

Previous article“HOLLYWOOD HEROINES விட ஹாட்- ஆ இருக்கீங்க..” வித்யா பிரதீப் ஹாட் புகைப்படங்கள் !
Next articleசிலுக்கு ஆடையில் இளசுகள் சிதைந்து போகும்படி சிலுமிஷ தொடைகளை காட்டிய நடிகை எஸ்தர் அணில்..!