“திமிருகிற அழகு..” மொட்டைமாடியில ஜில்லுனு போஸ் கொடுத்த வந்தனா.. ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த புகைப்படம்..!

1023

வந்தனா..

நம்ம ஊருல சினிமாக்களில் வரும் ஹீரோயின்களை விட சீரியல்களில் வரும் வில்லிகள் கவர்ச்சியாக இருப்பதனால் இளைஞர்கள் வட்டம் சீரியல் வில்லிகளை சுற்றியே இருக்கிறது.

சீரியல்களில் நடிக்க வந்த புதிதில் கொழுக் மொழுக் என இருந்த கதாநாயகிகள் எல்லாம் இப்போது ஸ்லிம்மாக வந்து கவர்ச்சியை அள்ளி அள்ளி தருகிறார்கள். அந்த வகையில் வில்லி நடிகையான வந்தனா மைக்கேலும் பொருந்துவார்.

ஆனந்தம் என்ற சீரியல் மூலமாக அறிமுகமாகி பிரபலமான வில்லி நடிகை இவர். அதுவும் தங்கம் சீரியலில் வில்லியாக நடித்த பிறகுதான் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதனால் அதன்பிறகு நடித்த சீரியல்களில் வில்லி கேரக்டரில் நடித்திருக்கிறார். என்னதான் சீரியல்களில் வில்லியாக நடித்திருந்தாலும் நிஜத்தில் இவர் அமைதியான கேரக்டராம்.

நலனும் நந்தினியும் படத்தில் நடித்திருந்த மைக்கேல் தங்கதுரை திருமணம் செய்தார் வந்தனா. திருமணத்திற்குப் பிறகும் சீரியல்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் வந்தனா செம்ம ஆக்டிவ். அதிலும், இப்போது மொட்டைமாடியில் எடுத்த Photos எல்லாமே வேற LEVEL.. அதிலும் அம்மணியின் திமிரும் முன்னழகு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளது.

Previous article“குழந்தை வந்த அப்புறமும் தளதளன்னு இருக்கீங்க..” சாமுராய் அனிதா செம ஹாட் புகைப்படங்கள்..!
Next articleTWO PIECE-ல ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படம்.. போட்டோவை SAVE செய்யும் ரசிகர்கள்..!