இதுக்கு வெயிட் குறைக்காமயே இருந்திருக்கலாம்… Zoom செய்து பார்க்கும் ரசிகர்கள்..! அனு இம்மானுவேல் லேட்டஸ்ட் கிளாமர் கிளிக்ஸ்..!

886

அனு இம்மானுவேல்..

கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை அனு இம்மானுவேல் மலையாள படங்களில் அதிகமாக நடித்து உள்ளார்.மேலும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து உள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

நம்ம வீட்டு பிள்ளை படத்தில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார் அம்மணி. எப்போதும் கவர்ச்சி காட்டி சிதறிவிடும் அனு இம்மானுவேல் தற்போது புடவை கட்டி வேற லெவல் அழகில் மின்னுகிறார்.

தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் மிகவும் மெலிந்துள்ள அவர் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், எதோ ஒன்று காணாமல் போனது போல ஏதோ ஒண்ணு குறையுதே என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Previous article“மாயம் செய்யும் மாயக்காரி..” கனிகா ஹாட் புகைப்படங்கள்.. உருகிய ரசிகர்கள்..!
Next article“கொடுக்க வேற போஸ் கிடைக்கலையா மா உனக்கு… ரசிகர்களை சூடேற்றிய கிரண்..!