மேல் சட்டையை மேலாப்புல கழட்டி மெதுவாக மூட் ஏற்றும் டிக் டாக் இலக்கியா!!

582

டிக் டாக் இலக்கியா..

எவளவோ பேரு வெய்யில நின்னு ரத்தம் சிந்தி சிந்தி கடுமையாக உழைத்து கஷ்ட்டத்தையும் அவமான-த்தையும் கடந்து வந்து ஏதாவது ஒரு சீன்ல தலையக்காடி விடமாட்டோமா சினிமாவில் நடிக்க ஒரு சின்ன வாப்பு கிடைக்காதா என்று ஏங்கி கொண்டிருக்கும் நிலையில்,

இலக்கியா மாதிரி பெண்கள் டிக்டாக் மூலம் கவர்ச்சி வீடயோக்களை வெளியிட்டு பிரபலமாகிட்டு இருக்காங்க . அப்படி கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் தான் இலக்கியா.

டிக்டாக் மூலம் யோகிபாபு நடித்த ஜாம்பிஎன்ற படத்தின் மூலம் நடித்தார். ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.

கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது
ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Previous articleபால் வடியும் பாதரச இதழில் இளசுகளை பதற வைத்த ஹாட் போட்டோஸ் வெளியிட்ட சுனைனா..!
Next articleகுஷ்புவை தொடர்ந்து உடல் எடை குறைத்து ஸ்லிம்மாக மாறிய சினேகா: கண்கள் விரிய பார்க்கும் ரசிகர்கள்..!