“எப்படிங்க இதெல்லாம் இந்த வயசுல..?” – பிரகதியை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் !

868

நடிகை பிரகதி..

தமிழில் சில படங்களில் துணை நடிகையாக இருக்கும் நடிகை பிரகதி, தான் என்ன சுவாரஸ்யமாக செய்தாலும் அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து விடுவார்.

வாத்தி கம்மிங் ஒத்து, அரபி கடலோரம் பாடலுக்கு வெறித்தனமாக ஒரு டான்ஸ் ஆடியதை யாருக்கும் மறக்க முடியாது. இந்த வயதிலும் இப்படி ஆடுகிறாரே என ஆச்சரியப்பட வைத்திருந்தார்.

சில படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருந்தாலும் இன்றைக்கும் ஹீரோயின் போல் கச்சிதமாக கும்முன்னுதான் இருக்கிறார்.

சில காமெடி நடிகர்கள் கூட இவருடன் ஜோடி சேர வேண்டும் என்ற ஆசையில்தான் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது தன்னுடைய யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், ” எப்படிங்க இதெல்லாம் இந்த வயசுல..?” என்று வாயடைத்து போய் தான் கிடக்கின்றனர்.

Previous article“உங்களோட பிளஸ் பாய்ண்ட்டே உங்க பின்னழகு தான்..” கேத்ரின் தெரசாவின் கிளாமர் புகைப்படங்கள்..!
Next article“துடைச்சு வெச்ச Drums வாத்தியம்..” அம்ரிதா ஐயரின் கிளாமர் புகைப்படங்கள்..!