பிகினி உடையில் குளியல்.. நடுங்க வைத்த சுனைனா..!

1339

சுனைனா..

‘நாக்க மூக்க’, ‘உனக்கென நான் எனக்கென நீ’ போன்ற பாடல்களை ரசிகர்கள் அத்தனை எளிதில் மறக்க முடியாது. பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்த பாடல்கள் அவை.

காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் தான் நடிகை சுனைனா அறிமுகமானார். படத்தில் அவருக்கும், ஹீரோ நகுலுக்கும் இடையில் இருந்த கெமிஸ்ட்ரி பெரிதும் ரசிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்கள் இருவரும் காதலிக்கவும் செய்தார்கள். பிறகு, மீண்டும் சேர்ந்து மாசிலாமணி படத்தில் நடித்தனர். Sun Pictures புண்ணியத்தில் அந்த படம் சுமாராக ஓடியது.

ஆனால் அந்த படங்களை அடுத்து சுனைனாவும், நகுலும் இணைந்து நடிக்கவில்லை. சுனைனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சில்லு கருப்பட்டி திரைப்படம் கடந்த 2019 வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. எப்பவாவது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை அப்லோட் செய்யும் இவர், கடற்கரையில், ஷவருக்கு அடியில் நின்று குளிக்கும் அவரது வீடியோ ஒன்று இணையத்தில் காட்டு தீயாக பரவி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் “நான் பாத்துட்டேன், பாத்துட்டேன், சுனேனா குளிக்கிறத நான் பார்த்துட்டேன்” என்று சந்தோஷப் படுகிறார்கள்

Previous articleசினிமாவுல கூட இந்த மாதிரி நீங்க பண்ணது இல்லையே.. பூர்ணா Hot வீடியோ : அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
Next articleஅந்த இடத்தில் மச்சம் தெரிய வீடியோவை வெளியிட்ட ஈஷா ரெப்பா.. Zoom செய்து பார்க்கும் இளசுகள்..!