ஃப்ரெஷா இளசா இருக்கு… இறுக்கமான உடையில் இணையத்தை அலற விடும் ரம்யா பாண்டியன்!!

1173

ரம்யா பாண்டியன்..

சிலருக்கு ரம்யா பாண்டியன் என்று சொனதும் அவருடைய இடுப்பு மடிப்புகள் தான் நியாபகம் வரும். பால் போன்ற தன்னுடைய இடுப்பில் இருந்த மடிப்புகள் தெரியும் படி போட்டோ ஷூட் நடத்தி ஒட்டு மொத்த இளசுகளின் சூட்டையும் கிளப்பி விட்டவர் அம்மணி.

அதுவரை படவாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்த ரம்யா பாண்டியன் பிறகு கல்லூரி விழாக்களில் இருந்து யூடியூப் சேனல்கள் வரை பேட்டி கொடுத்தே ஓய்ந்து போனார்.

யூடியூப் பேட்டிகள் மற்றும் கல்லூரிகளில் சமீபகாலமாக தென்படும் ரம்யா பாண்டியன் எப்போது பெரியதிரைக்கு வருவார் என மொத்த தமிழ்நாட்டு இளைஞர்களும் தவம் கிடக்கின்றனர்.

இவர் முதலில் தமிழ் குறும் படஙக்ளில் நடித்தார். முதல் குறுப்படம் ‘மானே தெனே பொன்மனே’ படமாகும். அதன் பின்னர் “ரம்யா ஜோக்கர், ஆண் தேவதை” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து “கூந்தலம் மீசாயம், டம்மி டப்பாசு” போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.ரம்யா பாண்டியன் தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் அந்த வகையில் தற்போது வெள்ளை நிற டைட்டான உடை அணிந்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தாறு மாறாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் “ஃப்ரெஷா.. இளசா இருக்கு…” என அவரது தேகத்தை வர்ணித்து வருகிறார்கள்.

Previous articleஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் போட்டு… சிங்கிள் பிளீட் சேலை கட்டி ரசிகர்களை சூடாக்கிய ஜான்வி கபூர்!!
Next articleஎத்தனை பலூன் இருக்குன்னு சொல்லுங்க Friends.. ஐஷ்வர்யா ராஜேஷின் செம கிளாமர் புகைப்படங்கள்..!