பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்துக்கிட்டு GAP இல்லாமல் போட்டோ போடும் பவானி ரெட்டி..!

853

பவானி ரெட்டி..

சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் கவர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாகவும் அல்லது வீடியோக்களாகவும் பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த ’சின்னதம்பி’ சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த சீரியலின் ஹீரோயினாக நடித்தவர் பவானி ரெட்டி

இளம் நடிகைகளே கூட போட தயங்கும் கவர்ச்சி உடையை கூட நம்ம சீரியல் நடிகை பவானி ரெட்டி அசால்ட் ஆக போடுகிறார்.

இதன் காரணமாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய வாய்ப்பு கிடைத்து தற்போது அங்கு இருந்தபடி இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார்.

அவ்வப்போது கவர்ச்சி ஃபோட்டோக்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வருவார். அந்த வகையில், இறக்கங்கள் காட்டி இளசுகளை சூடேற்றி விட்டுள்ளார். அவரது புகைப்படங்களை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

Previous articleபடுக்கையில் எக்குத்தப்பாக போஸ் கொடுத்த ஜூலியின் கிளாமர் புகைப்படங்கள்..!
Next articleஅடிக்குற காத்துல எல்லாமே தெரியுது… ஸ்ருஷ்டி டாங்கேவின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்..!