என்ன ஒரு ஷேப்… ஃபிட்டான உடையில் கிளாமரை அள்ளிகொட்டும் “பட்டாஸ்” ஹீரோயின்..!

908

மெஹ்ரீன்..

தமிழில் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மெஹ்ரீன். ‘நோட்டா’ படத்திலும் நடித்து இருந்தார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

இவர் தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நடித்துவருகிறார். இப்போ, துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் ‘பட்டாஸ்’ படத்தில் தனுஷின் ஜோடியாக நடித்திருந்தார்.

வயதான தனுஷுக்கு நாயகியாக சினேகாவும், மகன் தனுஷுக்கு நாயகியாக மெஹ்ரீனும் நடித்திருந்தார்கள்.

சில மாதங்களுக்கு முன், நடிகை மெஹ்ரீன் அரியானா மாநில முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன் பவ்யா பிஷ்னோய்யை காதலித்தார். அதன்பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களின் நிச்சயதார்த்தமும் நடந்தது.

அதன் பிறகு, பவ்யா பிஷ்னோவை தான் திருமணம் செய்யவில்லை என்று நடிகை மெஹ்ரீன் பிர்சாடா கூறினார்.

இப்போது, கவர்ச்சியான உடையில் படு சூடான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை கோக்குமாக்காக வர்ணித்து வருகிறார்கள்.

Previous articleநட்சத்திர ஓட்டலில் சட்டை பட்டனை கழட்டி போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு… லேட்டஸ்ட் கவர்ச்சிப் புகைப்படங்கள்..!
Next articleபாழடைஞ்ச பாத்ரூமில் படு கவர்ச்சியான போட்டோஷூட்.. அனிகா லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள்..!