நட்சத்திர ஓட்டலில் சட்டை பட்டனை கழட்டி போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு… லேட்டஸ்ட் கவர்ச்சிப் புகைப்படங்கள்..!

1041

ஷாலு ஷம்மு..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு.

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார்.

அதன்பின் பல படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார். இந்நிலையில், படு சூடான கவர்ச்சி உடையில் வளைத்து வளைத்து ஒரு போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

இவர் Wild Card கன்டஸ்டன்ட் என்றும், இவர் ஒரு நட்சத்திர ஓட்டலில் தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறார் என்றும், அங்கிருந்து தான் இந்த புகைப்படம் வெளியிட்டு இருக்கிறாரோ? என்ற கேள்வியும் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

Previous articleநீங்க கீர்த்தி சுரேஷ் இல்ல… Naughty சுரேஷ்… இணையத்தை கதறவிட்ட கீர்த்தி..!
Next articleஎன்ன ஒரு ஷேப்… ஃபிட்டான உடையில் கிளாமரை அள்ளிகொட்டும் “பட்டாஸ்” ஹீரோயின்..!