காத்து வாக்குல நயன்தாராவின் செம ஹாட் கிளாமர் புகைப்படங்கள்..!

1063

நயன்தாரா…

தமிழ் சினிமாவில் பல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா.

இவரது கைவசம் தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன.

இதில் விக்னேஷ் சிவன் தயாரிப்பு நயன்தாரா நடிக்கும் படமான நெற்றிக்கண் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்து பெரிய பெயர் பெற்றுள்ளார்.

தற்போது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் கடைசி ஷெட்யூல் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்றது.

இந்நிலையில், அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் இயக்கும் படத்தில் ஹீரோயினாக கமிட்டாகி நடித்து வருகிறார் நயன்தாரா. எப்போதாவது சமூக வலைதளங்களில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நயன்தாரா,

இப்போது கவர்ச்சி உடை அணிந்து ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத ரசிகர்கள் GLAMOUR BOMB என்று கூறுகிறார்கள்.

Previous articleகிளாமர் காட்டாம, ஏங்க வைக்குறதுல ஷிவானி நம்பர் ONE… ஷிவானி ஹாட் புகைப்படங்கள்..!
Next articleஎல்லா ஆங்கிளிலும் போட்டோவை எடுத்து இறக்கிய ஈஷா ரெப்பா.. இடுப்பு மடிப்பை zoom செய்யும் இளசுகள்..!