இதுக்கு மேல கால தூக்குனீங்கனா கீழ விழுந்துடுவீங்க Night Dress -ல் ஹாட் போஸ் கொடுத்த நடிகை -திவ்யபாரதி கிளாமர் கிளிக்ஸ்..!

756

திவ்யபாரதி..

இன்றைய கால கட்டத்தில் திரையுலகில் கவர்ச்சி என்பது சாதாரணமான விஷயமாக மாறிவிட்டது . அந்த வகையில் இளசுகளில் இருந்து பெருசுகள் வரை அனைவரையும் , நடிகைகள் வித விதமாக ஹாட் போஸ் கொடுத்து தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பார்வையாளர்களை கவருகின்றனர்.

இந்நிலையில் புதுமுக நடிகையாக தமிழ் சினிமாவில் வளம் வர இருக்கிறார் திவ்யபாரதி. இவர் மாடலிங்கில் சாதனை படைத்து சினிமா உலகில் அடியெடுத்து வைத்திருக்கிறார். ஜபல்பூர், மத்திய பிரதேஷில் பிறந்து கோய்ம்பத்தூரில் வளர்ந்துள்ள இவர்,

தனது கல்லூரி படிப்பினை ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முடித்தார். பின்பு இவர் மாடலிங் துறையில் “Miss ethnic face of madras 2015”, “popular new face model 2015” மற்றும் “princess of Coimbatore 2016” எனும் விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவர் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் உடன் இணைந்து ‘ பேச்சுலர் ‘ எனும் தமிழ் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை புதுமுக இயக்குனர் சதிஷ் செல்வகுமார் இயக்குகிறார், Axess பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகிய நிலையில், ‘காதல் கண்மணி’ எனும் பாடல் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. திவ்யபாரதி இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவ் ஆக இருப்பவர்.

இவர் தற்போது Night Dress -ல் தொடையழகு தெரிய கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்து ஜன்னல் அருகில் அமர்ந்து நகரத்தின் அழகை ரசிப்பதுபோல் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார் .

இதனை கண்ட இளைஞர்கள்,”நீங்க நகரத்தின் அழகா ஜன்னல் வழியா ரசிங்க நாங்க உங்க அங்கஅழகை ரசிப்போம் ” படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியே இவ்ளோ glamour அஹ போட்டோஸ் போடறீங்க படம் ஹிட் ஆயிட்டா இனி எப்படி எல்லாம் போஸ் கொடுப்பாரோ!” அப்போ கவர்ச்சிக்கு அளவே இருக்காது என்று ரசிகர் பட்டாளம் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Previous articleபுடவைய மடிச்சுக்கிட்டு முரட்டு குத்து குத்திய கஸ்தூரி… ஹாட் வீடியோ..!
Next articleநட்சத்திர ஜன்னல் ஜாக்கெட்…! முதுகு பிரதேசத்தை காட்டி ரசிகர்களை சூடேத்தும் அதுல்யா..!