உரிச்சு வச்ச ப்ராய்லர் கோழி… தமன்னாவின் தொடையை கண்டு வாயை பிளந்த ரசிகர்கள்..!

978

தமன்னா..

தமன்னாவை தெரியாம இருக்குமா என்ன..??,2005-ல் ஹிந்தி படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை தமன்னா . இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார் .

தமிழில் ‘கேடி’ படம் மூலம் அறிமுகமாகி, ‘கல்லூரி’, ‘படிக்காதவன்’ , ‘பையா’, ‘அயன்’ போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். சோசியல் மீடியாக்களில் நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவது

இயல்பே அந்தவகையில் நடிகை தமன்னா கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் படு glamour படங்களை upload செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் . சும்மாவே வெள்ளை பெயிண்ட் அடித்தது போல் இருக்கும் இவர் தனது மேனியை ஹாட் ஆக போஸ் கொடுத்து இளைஞர்கள்களை சூடேற்றிகொண்டிருகிறார்.

சமீபகாலமாக வெப்சீரீஸ் பக்கம் தலைக்காட்டிய இவர் ‘நவம்பர் ஸ்டோரி’ எனும் தமிழ் சீரீஸில் நடித்தார்.  தற்போது ‘11th Hour’ எனும் தெலுங்கு வெப்சீரீஸில் பிஸியாக உள்ளார்.

இந்நிலையில் , தன் தொடையழகு தெரிய அங்கங்களை காட்டி இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் போட்டோவை வெளியிட்டு எக்கச்சக்க லைக்ஸ்கலை அள்ளுகிறார் . இதைக்கண்ட ரசிகர்கள் என்ன இது “சிக்கன் தந்தூரியா இல்ல சிக்கன் லாலிபாப்பா!!!” என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Previous articleமெழுகு Doll-u நீ… கேப்ரியல்லாவின் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ..!
Next articleஉங்களுக்கு இது ‘கர்மா’ஆனா எங்களுக்கு இது ‘கவர்ச்சி’ : அனிகாவின் ஹாட் போட்டோஸ்..!