ஆங்கில பத்திரிக்கைக்கு அரைகுறை உடையில் நயன்தாரா ! பத்திகிட்டு எரியும் HOTNESS !

952

நயன்தாரா..

தமிழ் சினிமாவில் பல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா.

இவரது கைவசம் தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன. இதில் விக்னேஷ் சிவன் தயாரிப்பு நயன்தாரா நடிக்கும் படமான நெற்றிக்கண் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்து பெரிய பெயர் பெற்றுள்ளார்.

தற்போது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் கடைசி ஷெட்யூல் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்றது.

இந்நிலையில், அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் இயக்கும் படத்தில் ஹீரோயினாக கமிட்டாகி நடித்து வரும் நயன்தாரா , ஆங்கில பத்திரிகைக்காக அரைகுறை ஆடையில் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள், “பத்தி எரியும் HOTNESS.. “என்று வர்ணித்து வருகிறார்கள்.

Previous articleஉங்களுக்கு இது ‘கர்மா’ஆனா எங்களுக்கு இது ‘கவர்ச்சி’ : அனிகாவின் ஹாட் போட்டோஸ்..!
Next articleகுரு பார்வை மட்டுமில்ல ரசிகர்கள் பார்வையும் டாப்புல இருக்கு.. கீர்த்தி பாண்டியனின் கிளாமர் கிளிக்ஸ்..!