மடிப்பு மடிப்பா இருக்கே… தன்யா ரவிச்சந்திரனின் புகைப்படத்தை வர்ணிக்கும் இளசுகள்..!

820

தன்யா..

கருப்பன் படத்தின் ஹோம்லியாக நடித்த தன்யா, சமீபத்தில் மார்டன் ட்ரெஸில் கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை டென்ஷன் ஆக்கி வருகிறார்.

கருப்பன் படத்தில் நடித்த நடிகை தன்யா, தமிழில், பலே வெள்ளையத்தேவா படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானவர். இவர் மறைந்த புகழ்பெற்ற நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியும் கூட.

இவர் அடுத்ததாக ‘பிருந்தாவனம், ‘கருப்பன் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது கிரிமினல் க்ரஷ் என்ற ஆல்பமில் குக் வித் கோமாளி அஸ்வினுடன் நடித்துள்ளார். தற்போது இவர் பல படங்களில் நடித்தும் வருகிறார்.

இவர் நடித்த மூன்று படங்களிலும் குடும்பப் பெண்ணாகத்தான் நடித்து வந்தார். இவர் தனது உடல் எடையை குறைத்து மாடர்ன் உடையில், Hot ஆக போஸ் கொடுத்து இளைஞர்களை பித்து பிடிக்க வைக்கிறார்.

தற்போது அடக்க ஒடுக்கமாக பாவாடை தாவணியில் போஸ் கொடுத்த இவரது புகைப்படத்தை பார்த்த இளசுகள், காரைக்குடி இளவரசி என வர்ணித்து வருகின்றனர்.

Previous articleசட்டை திறந்துவிட்டு எகிறியபடி ஐஸ்வர்யா ராஜேஷ்.. ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த ஹாட் போஸ்..!
Next articleபிகினியில் நடிக்கிறாரா கீர்த்தி சுரேஷ்… ஏக்கத்தில் ரசிகர்கள்..!