“என்னமா பேய்க்கே சூடு ஏறுற அளவுக்கு கிளாமர் காட்டுற..” த்ரிஷாவின் RARE செம ஹாட் புகைப்படங்கள்..!

1107

த்ரிஷா..

ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை த்ரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.

சமீபத்தில் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. பெண்கள் yellow சுடிதார், blue shawl போட்டா போதும் நம்ம பசங்களாம் வாழ்ந்தா இவ கூடத்தான் வாழனும்னு கெளம்பிடுவாங்க.

ஏற்கனவே பல காதல்கள் வந்து தோல்வியடைய, இனிமேல் எந்த ஒரு நடிகர் மீது காதலில் விழ மாட்டேன் என தன்னுடைய தாயாருக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளாராம். இதெல்லாம் ஒரு பக்கம் தன்னுடைய அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார் த்ரிஷா.

அந்தவகையில் இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன் ஆகும். அதை தவிர தற்போது ஹிந்தியில் வெற்றி பெற்ற பிக்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், Trisha- வின் Rare Hot புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், என்னமா பேய்க்கே சூடு ஏறுற அளவுக்கு கிளாமர் காட்டுற.. இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான் என்று கூறுகிறார்கள்.

Previous article“First Time Bikini-ல, ரேஷ்மா” அதிரவைக்கும் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள்..!
Next article“டஸ்க்கி டார்க் சாக்லேட்..” பூர்ணிமா ரவியால் மனசை தொலைத்த ரசிகர்கள்..!