“கட்டுக்கடங்காத காட்டுக் குதிரை” குனிந்த படி போஸ் கொடுத்து ரசிகர்களின் உஷ்ணத்தை கூட்டிய கிரண்..!

876

நடிகை கிரண்..

ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இடையில் சில காலம் எங்கு போனார் என்றே தெரியவில்லை. சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும் படி பார்த்துக்கொள்கிறார்.

தமிழில் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார்.

தற்போது நடிகை கிரண் அவர் சமூக வலைதளப் பக்கத்தில் தன்னுடைய டைனிங் டேபிள் மீது குத்த வைத்து குனிந்த படி போஸ் கொடுத்து ரசிகர்களின் உஷ்ணத்தை கூட்டியுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், கட்டுக்கடங்காத காட்டு குதிரை.. என்று எகடு தகடாக வர்ணித்து வருகின்றனர்.

Previous article“டஸ்க்கி டார்க் சாக்லேட்..” பூர்ணிமா ரவியால் மனசை தொலைத்த ரசிகர்கள்..!
Next articleசும்மாயிருந்த சிங்கிள் பசங்கள காதல் பரத் போல் ஆக்கிய நித்யா மேனன் ஹாட் புகைப்படங்கள்..!