மேலாடையை கீழிறக்கி விட்டு ஹாலிவுட் ஹீரோயின் போல போஸ் கொடுத்த ரவீனா..!

610

ரவீனா தாஹா..

இப்போதெல்லாம் ஒரு பெரிய படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தால் மட்டும் போதும், மத்ததெல்லாம் இன்ஸ்டாகிராம் பார்த்துக்கொள்ளும் என்ற அளவு இன்ஸ்டாகிராமில் நடிகர், நடிகைகளுக்கு நிறைய புகழ் கிடைக்கிறது. அதில் சின்னத்திரை நட்சத்திரங்களும் அடக்கம்.

ராட்சசன் படத்தில் சின்ன பெண்ணாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தவர் ரவீனா தாஹா . அந்த படத்தில் மூலம் பிரபலமான ரவீனா தாஹா, தற்போது விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒளிபரப்பாகும் மௌனராகம் என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.

இப்படி சிறப்பாக வந்து கொண்டிருந்தாலும் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கிறார். அவ்வபோது புகைப்படம், வீடியோ, டிக்டாக் என அசத்தி கொண்டிருக்கிறார் ரவீனா.

இவர் போடும் போஸ்ட்டுகளுக்கு லைக்குகளும், ரசிகர் கூட்டமும் கூடி வருகிறது. அதனால் அவ்வபோது ஆடை குறைப்பில் ஈடுபட்டு கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது வெளியிட்டுள்ள Photoshoot – இல் அலாவுதீன் ஜாஸ்மின் போல அற்புத விளக்கை பிடித்தபடி படு சூடான கிளாமர் போஸ் கொடுத்து இன்ஸ்டாவை சூடு ஏற்றியுள்ளார்.

Previous articleசும்மாயிருந்த சிங்கிள் பசங்கள காதல் பரத் போல் ஆக்கிய நித்யா மேனன் ஹாட் புகைப்படங்கள்..!
Next article“Control பண்ண முடியல”.. இரும்பு கம்பியில் உரசியபடி போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்..!