சட்டையை மடிச்சுகிட்டு, ஹாட் போஸ்… உஷ்ணத்தை கூட்டும் சரண்யா துரடி..!

609

சரண்யா துரடி..

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்த ஆயுத எழுத்து சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சரண்யா துரடி. பெரிய திரையில் கதாநாயகியாக அறிமுகமாகி,

பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் சரண்யா. சமீபத்தில் இவர் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் எல்லாம் ரசிகர்களை அதிர்ச்சி + ஆச்சரியம் கொடுத்து உள்ளது.

சில நாட்களுக்கு முன், காதலரின் டீசர்ட்டுக்குள் புகுந்து கொண்டு அவருடன் நெருக்கமாக இருக்கும் சரண்யாவை பார்த்த ரசிகர்கள், ஷகிலாவையே மிஞ்சிடுவீங்க போல என்று கூறினார்கள்.

மேலும் சமூக வலைத்தளத்தில் சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை வெளியிட்டுள்ளார்.

சட்டையை மடித்துக்கட்டிக்கொண்டு, “கச்சிதமாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை, உண்மையா இருந்தாலே போதும்..” என்று கேப்ஷன் வைத்துள்ளார் அம்மணி.

Previous articleநீங்க அதை பார்க்கலனு மட்டும் சொல்லாதீங்க.. அதிதி ராவின் புகைப்படத்தை உத்து உத்து பார்க்கும் ரசிகர்கள்..!
Next article“இடுப்பு, மடிப்பை காட்டி கவுத்துட்டாங்க..” நடிகையின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம் !