இடுப்புக்கு மேல மேலாடையை தூக்கி, காத்து வாங்கும் கீர்த்தி சுரேஷ்.. லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்..!

1606

கீர்த்தி சுரேஷ்..

விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ்.

அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார். கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

இவர் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளி அன்று ரீலீஸ் ஆகவுள்ளது என்று அதிகாரப் பூர்வமாக கூறியுள்ளனர். அந்த வகையில் அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் கீர்த்தி சுரேஷ் நடித்த ராங்குதே என்ற படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று உள்ளது.

தற்போது செல்வராகவனுடன் சாணிக் காகிதம் என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தன்னுடைய பிறந்த நாளை நடிகை மாளவிகா மோகனனுடன் கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Previous articleரசிச்சு, ருசிச்சு, ஒரு வழியா உறிஞ்சு எடுத்துட்டாங்க… ஐஷ்வர்யா ராஜேஷின் ஹாட் கிளிக்ஸ்..!
Next articleகட்டுக்கடங்காமல் திமிறது வளர்ச்சி.. ஷேப்பை காட்டி வாட்டும் ரித்திகா சிங்..!