கைக்குழந்தை கூட இதைவிட… கிரண் டான்ஸ் வீடியோ, திட்டும் ரசிகர்கள்..!

851

கிரண்..

ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இடையில் சில காலம் எங்கு போனார் என்றே தெரியவில்லை. சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும் படி பார்த்துக்கொள்கிறார்.

தமிழில் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார்.

இந்நிலையில், அரை குறை உடையில் கவர்ச்சியாக ஆட்டம்போட்டு அவர் பகிர்ந்துள்ள வீடியோ நெட்டிசன்களின் கோபத்தைத் தூண்டி உள்ளன இதனை பார்த்த ரசிகர்கள், “கைக்குழந்தை கூட இதைவிட பெரிய..” என்று திட்டி வருகிறார்கள்.

Previous articleUncontrollable அரேபிய குதிரை…. மிர்ணாளினி ரவியின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்..!
Next articleரசிச்சு, ருசிச்சு, ஒரு வழியா உறிஞ்சு எடுத்துட்டாங்க… ஐஷ்வர்யா ராஜேஷின் ஹாட் கிளிக்ஸ்..!