“கண்ணுல கிளாமர் கொட்டுது” அர்ச்சனாவின் லேட்டஸ்ட் செம ஹாட் வீடியோ !

735

அர்ச்சனா ஹரிஷ்..

நடிகை அர்ச்சனா ஹரிஷ், தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நம்ம சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன் படத்தில் தான் இவர் அறிமுகம் ஆனார்.

அதன் பிறகும், நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார். மிகவும் கவர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி விடுவார்கள். ஆனால், இவர் தனது திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே வந்தார். இவர் ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

சீரியல், சினிமா தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். பொழுது போகவில்லை என்று அவ்வப்போது தன்னுடைய வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது அம்மணி வெளியிட்ட வீடியோ ஒன்றில் கண்ணுல கிளாமர் கொட்டும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “கண்ணுல கிளாமர் கொட்டுது” என எக்குத்தப்பாக கமெண்ட் அடிக்கிறார்கள்.

Previous articleஅமுக்கு டுமுக்கு அமால், டுமால்… ஆணின் கன்னத்தை பிடித்து அமுக்கியபடி ஹாட் வீடியோ-ஐ வெளியிட்ட ரேஷ்மா..!
Next article“என்னா உடம்பு, சந்தனக்கட்ட” – Transparent Saree-ல தன்னுடைய அழகுகளை காட்டி ஹாட் புகைப்படம் வெளியிட்ட சம்யுக்தா..!