இறக்கி காட்டி, அலப்பறை பண்ணும் அனுசுயா : மயக்கத்தில் ரசிகர்கள்!!

1180

அனுசுயா பரத்வாஜ்…

தெலுங்கு திரையுலகில் தனது நடிப்பால் முன்னணி நடிகையாக வர முயன்று கொண்டிருப்பவர் அனுசுயா பரத்வாஜ். டிவியில் தொகுப்பாளராக இருந்த அனுசுயா 2003 ஆம் ஆண்டு வெளியான நாகா படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன்பின் 2018 ஆம் ஆண்டு ராம் சரண், சமந்தா, ஆதி ஆகியோர் நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் படத்தில் நடித்து சிறந்த உறுதுணை நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது வென்றார்.

தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் புஷ்பா, வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் ரங்க மார்த்தாண்டா, சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சர்யா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சில்க் சுமிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் அனுசுயா நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. அதை மறுத்துள்ள அவர், அப்படி எந்த ஒரு பயோபிக் படத்திலும் சில்க் ஸ்மிதாவாக நடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

படங்களில் அடக்கி வாசித்தாலும் சமூக வலைதளங்களில் வெளியிடும் புகைப்படங்களில் கண்ணா பின்னமாக கவர்ச்சி காட்டுகிறார்.

தற்போது காட்டுத்தனமாக Structure தெரியும்படி இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், தமிழ் நாட்டுக்கு அழைக்கிறார்கள்.

Previous articleவீட்டின் கதவில் செமையா போஸ் கொடுத்த நடிகை ஷோபனா !! வைரல் வீடியோ..!
Next articleரவா லட்டு கணக்கா இருக்கே.. திவ்யபாரதி புகைப்படத்தை ஏடாகூடமாக வர்ணிக்கும் ரசிகர்கள்..!