இறுக்கமான T-Shirt -ல் மேக்கப் இல்லாமல் போஸ் கொடுத்த பவித்ரா ஜனனி!!

756

பவித்ரா ஜனனி…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜாவே தொடரில் ‘மலராக’ நடித்தவர் பவித்ரா ஜனனி சென்னை பெண்ணான இவர், கல்லூரி காலத்தில் நீங்களும் ஆகலாம் விஜய் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதன்பின் தான் ஆபிஸ் நிகழ்ச்சியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து கல்யாணம் முதல் காதல் வரை, பகல்நிலவு, மெல்ல திறந்தது கதவு, லட்சுமி வந்தாச்சு என நிறைய சீரியல்கள் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார்.

தற்போது அவர் தானா என அடையாளம் தெரியாத அளவிற்கு போட்டோஷூட் நடத்திவருகிறார் .

ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு கிளாமர் உடையில் போஸ் கொடுத்து இணையத்தில் பதிவேற்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.

இவர் சீரியலில் மட்டும் தான் குடும்பப்பெண் ஆனால் சோசியல் மீடியாவில் கவர்ச்சி கன்னி , இவர் பதிவிடும் புகைப்படங்கள் மாடல் அழகிகள் வெளியிடும் புகைப்படங்களையே ஓரம்கட்டும் அளவிற்கு இருக்கிறது .

தனது சோசியல் மீடியாவில் மேக்கப் இல்லாமல் ‘ இது தான் நான் ‘ என்று புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள நடிகை பவித்ரா ஜனனி.

இதனை பார்த்த பவித்ராவின் ரசிகர்கள் ” நீங்க மேக்கப் இல்லன்னாலு உங்க T-Shirt ல இருக்குற மாதிரி ‘ Fabulous ‘ஆஹ் தான் இருக்கீங்க” என்று கமெண்ட் செய்துவருகின்றனர்.

Previous articleஸ்போர்ட்ஸ் Dreesல கண்கூசும் படங்களை இறக்கிய அதுல்யா : பார்தாலே பத்திக்குது..!
Next article“அந்த கண்ணு ரெண்டும் செம்ம போ.தை ஏத்துது..” : ஷில்பா மஞ்சுநாத்தின் GLAMOUR Photos..!