“கிழிந்த Jeans-ல, குலுங்க குலுங்க DANDANAKKA ஆட்டம்” சாக்ஷி அகர்வாலின் DANCE..!

682

சாக்ஷி அகர்வால்..

பிக்பாஸில் இதுவரை வந்த நான்கு சீசன்களில் எல்லோருக்கும் பிடித்த சீசன் மூன்றாவது சீசன்தான்.

அதில் போட்டியாளராக பங்கேற்றவர் சாக்ஷி அகர்வால். இவர் ராஜா ராணி படத்தில் ஒரு காமெடி சீனுக்கு வந்தவர்,

அடுத்ததாக காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார். அதன்பின் பட வாய்ப்புகள் வராமல் ஏமாற்றமே மிஞ்சியது.

தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட Hot புகைப்படங்களை, வீடியோக்களை பார்த்த சில இயக்குனர்கள் இவருக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள்.

தற்போது கூட ஐந்து படங்களை கைவசம் வைத்துள்ளார்.

தற்போது கூட குட்டி ஸ்டோரி படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில், லோகம் என்னும் குறும்படத்தில் நடித்தார். இவர் நடித்த Teddy படம் தற்போதுதான் ரீலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு கொண்டே இருப்பார். இவரது முன்னழகு மற்றும் பின்னழகுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

இப்போது கூட சூடேற்றும் வகையில், அரைகுறை கிளாமரான கிழிந்த Jeans அணிந்து இவர் ஆடிய குத்தாட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Previous article“அந்த கண்ணு ரெண்டும் செம்ம போ.தை ஏத்துது..” : ஷில்பா மஞ்சுநாத்தின் GLAMOUR Photos..!
Next article“நல்ல வேலை, காத்து பலமா அடிக்கல..” லக்ஷ்மி ராயின் லேட்டஸ்ட் Photos..!