அப்படி பார்க்காத பேபி, வெட்கமா இருக்கு.. ரசிகர்களை கிறங்கடிக்கும் நஸ்ரியா !!

886

நஸ்ரியா…

மலையாள நடிகை நஸ்ரியா, அட்லீ இயக்கத்தில் வந்த மௌன ராகம் சாரி ராஜா ராணி படம் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர்.

பிறகு வெளியான வாயை மூடி பேசவும் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலம் ஆனர். இவர் சில படங்களில் மட்டுமே தமிழில் நடித்திருந்தார்.

கேரள சினிமாவை சேர்ந்த இவரும் இவரின் கணவரான நடிகர் பகத் ஃபாசிலும் என்றுமே தமிழ் ரசிகர்களின் Favorite Pair தான்.

நஸ்ரியாவை திரையில் காண முடியவில்லை என்றாலும், Instagram மூலம் இன்னும் அவரை ரசிகர்கள் அவரை பார்த்து ரசித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கட்டுக்குள் வைத்திருக்கும் நஸ்ரியா, தற்போது மீண்டும் ஒரு க்யூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்

Previous articleநீங்க வீடியோவ மட்டும் போட்டா போதும், மீதிய நாங்க பாத்துக்குறோம்.. மூச்சுவாங் வைக்கும் ஸ்ரேயா வீடியோ..!
Next articleRED VELVET CAKE-U, PIECE போட்டு சாப்பிடணும் : அபிராமி Latest Photos..!