சகட்டு மேனிக்கு கவர்ச்சி காட்டும் சிருஷ்டி டாங்கே.. இஞ்சு இஞ்சாக ரசிக்கும் இளசுகள்!!

1036

சிருஷ்டி டாங்கே..

தனது கன்னக்குழி அழகில் ரசிகர்களை மயக்கிய, நடிகை சிருஷ்டி ‘சர்வைவர்’ நிகழ்ச்சிக்கு பின்னர், கொஞ்சம் தூக்கலான கவர்ச்சியில் செம்ம ஹாட்டாக வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ…

சிருஷ்டி டாங்கே என்றால் பலருக்கு நினைவில் வருவது அவரின் கன்னத்தில் விழும் குழி தான். இதற்காகவே அவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர்.

மேகாவில் பாவாடை தாவணியில் அழகு தேவையாக வந்து மனதை கவர்ந்தார். டார்லிங் மற்றும் தர்மதுரை படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதை உருக வைக்கும் நடிப்பும் ரசிகர்களை சுண்டி இழுந்தது.

முன்னணி நடிகையாக சிருஷ்டியை திரையில் பார்க்க வேண்டுமென ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதனால் பட வாய்ப்புகளை தட்டித்தூக்க அம்மணியும் விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.

ஆரம்பத்தில் அதிகமாக கவர்ச்சி இன்றி போட்டோக்களை வெளியிட்டு வந்த சிருஷ்டி டாங்கே தற்போது கண் கூசும் அளவிற்கு காட்டி வருகிறார்.

டார்லிங் மற்றும் தர்மதுரை படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதை உருக வைக்கும் நடிப்பும் ரசிகர்களை சுண்டி இழுந்தது. கிராமத்து வேடமானாலும் சரி, சிட்டி ஸ்டைலிஷ் பெண் என்றாலும் அதற்க்கு கச்சிதமாக பொருந்துகிறது சிருஷ்டி முகம்.

தற்போது ராஜாவுக்கு செக், கட்டில் ஆகிய படங்கள் மட்டுமே சிருஷ்டி டாங்கே கைவசம் உள்ள நிலையில் மற்ற படங்களின் வாய்ப்பை பெற்றுத்தரும் என நம்பிய சர்வைவர் நிகழ்ச்சியும் காலை வாரி விட்டது.

சர்வரவர் நிகழ்ச்சிக்கு பின்னர் கலர் மங்கி காணப்பட்ட, இந்த அழகிய தேவதை திரும்பவும் ஃபாமுக்கு வந்து மீண்டும் மின்னல் வெட்டும் அழகால் ரசிகர்களை வசியம் செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது மீண்டும் தன்னுடைய ஒல்லி பெல்லி அழகி… விதவிதமான கவர்ச்சி உடல்களால் மெருகேற்றி இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

Previous articleவிரதத்தை களைச்சுட்டாங்க… அமைரா தஸ்தூர் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்..!
Next articleஇத பார்க்க தானே ஆசைப்பட்டோம்.. கிளாமர் ததும்பும் ஷாலினி பாண்டேவின் கொழுகொழு படத்தை வைரலாக்கும் ரசிகர்கள்…!