விரதத்தை களைச்சுட்டாங்க… அமைரா தஸ்தூர் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்..!

645

அமைரா தஸ்தூர்..

கனா கண்டேன் படத்தின் மூலம் இயக்குனரான மறைந்த KV ஆனந்த் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக அனேகன் படத்தில் நடித்தவர் அமைரா தஸ்தூர்.

இதுவே, தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘அனேகன்’ படத்தில் அறிமுகமான இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் வைத்திருப்பவர். அந்த படத்திற்கு முன் இவர் ‘மனசுக்கு நச்சின்டி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து, நடிகை அமைரா தஸ்தூர் ‘ராஜகாடு’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் தோல்வியடைந்ததால் தெலுங்கில் அவருக்கு தற்போது பட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இப்படத்தில் நடித்த தெலுகு நடிகர் ராஜ் தருண், பாடல் காட்சியில், நடிக்கும் போது, என் காது அருகே வந்து நீ ரொம்ப அழகா இருக்க, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறியா என கேட்டதாக மீடூ என்கிற வெடிகுண்டை 1 வருடம் முன் வீசினார்.

அந்த பாதிப்பிலிருந்து மீண்ட அமைரா தஸ்தூர் பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இறங்கிய நிலையில் தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் உள்ளாடை மாட்டும் அணிந்து

முன்னழகை ஹாட்டாக காட்டி எல்லோரையும் கவர்ந்து விட்டார். அம்மணியின் பின் அழகை பார்த்த ரசிகர்கள், “விரதத்தை களைச்சுட்டாங்க..” என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

Previous articleஒன்னு கள்ளு, இன்னொன்னு Beer.. தெலுங்கு நடிகை போட்ட கிளாமர் ஆட்டம்..!
Next articleசகட்டு மேனிக்கு கவர்ச்சி காட்டும் சிருஷ்டி டாங்கே.. இஞ்சு இஞ்சாக ரசிக்கும் இளசுகள்!!