இந்த ஷேப்புக்கு நாகினியாவே நடிக்கலாமே.. கிறங்கடிக்கும் சாய் பிரியங்கா ரூத்..!

759

சாய் பிரியங்கா ரூத்..

சிலர் படங்களில் நடிக்காவிட்டாலும் சமூக வலைதளங்களில் அவர்கள் வெளியிடும் புகைப்படங்களுக்காகவே ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆனவர்கள் பலர். அவர்களில் ஒருவர் தான் சாய் பிரியங்கா ரூத்.

கேங்க் ஆஃப் மெட்ராஸ் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் சாய் பிரியங்கா ரூத். ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா நாடகத்தில் நித்தியா கதாபாத்திரத்தில் நடித்தார்.

நடனத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்ட சாய் பிரியங்கா ரூத், மெட்ரோ, எனக்கு வாய்த அடிமைகள் போன்ற படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார். மாடலிங் செய்து வரும் சாய் பிரியங்கா ரூத் தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் அவ்வபோது கண்ணுக்கு குளிர்ச்சியாக கவர்ச்சி படங்களை பதிவிட்டு வருகிறார். இவரது புகைப்படங்களுக்காகவே இவரை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

தற்போது புது விதமான ஆடையை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், இந்த ஷேப்புக்கு நாகினியாவே நடிக்கலாமே என கமெண்ட் அடித்து வருகின்றனர்

Previous articleபிஞ்சு வெள்ளரிக்காய், இன்னும் அப்படியே இருக்கீங்க… சினேகா செம ஹாட் புகைப்படங்கள்..!
Next articleஸ்போர்ட்ஸ் Dress உடன் கண்கூசும் படங்களை இறக்கிய அதுல்யா.. பார்தாலே பத்திக்குது..!