கடலுக்கு வெளியில் வெள்ளை முத்து.. பிகினி உடையில் வேதிகாவின் கிளாமர் புகைப்படம்..!

805

வேதிகா..

வேதிகா, ஆக்சன் கிங் அர்ஜுன் உடன் சேர்ந்து நடித்த மதராசி எனும் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் மேலும் முனி, காளை, சக்கரகட்டி போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.

இதையடுத்து பரதேசி எனும் படத்தில் அதர்வா உடன் ஜோடி சேர்ந்து தனது மாறுபட்ட நடிப்பினால் ரசிகர்களிடையே மிகுந்த பாராடைப்பெற்றார். எனினும் தமிழில் இவறிற்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

பிறகு காஞ்சனா எனும் படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் சேர்ந்து பேய் உடன் தனது கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தி மீண்டும் களம் இறங்கினார்.

இவர் தமிழில் மட்டும்மல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். தற்போது இவர் பாலிவுட்டிலும் களம் இறங்கியுள்ளார்.

இவர், தற்போது கடலில் நின்று கவர்ச்சிகரமான உடை அணிந்து ஹாட் அக போஸ் கொடுத்து போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவரின் படத்தை கண்ட ரசிகர்கள் ” முத்து கடலுக்கு உள்ளே இல்ல முத்து கடலுக்கு வெளியில் தான் இருக்கு ” என்று கமெண்ட் செய்து வருகின்றனர் .

Previous articleஇது மிர்ணாளினி இல்ல, லோ பட்ஜெட் மியா கலீஃபா… மிர்ணாளினி கவர்ச்சி புகைப்படம்..!
Next articleபெண்ணுடல் மேனி, கட்டுடல் ராணி… ரேஷ்மாவின் கிளாமர் ஹாட் புகைப்படம்..!