இந்த வயசுலையும் உடம்ப செமையா Maintain பண்றீங்க மாளவிகாவின் ஹாட் கிளாமர் புகைப்படங்கள்..!

908

நடிகை மாளவிகா..

நடிகை மாளவிகா “உன்னை தேடி” படத்தில் நம்ம தல அஜித்திற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் . பின்னர் மீண்டும் அஜித்துடன் அவர் நடித்த ஆனந்த பூங்காற்றே, அதன் பிறகு நவரச நாயகன் கார்த்திக் அவர்களுடன் ரோஜாவனம், முரளி அவர்களோடு வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

தமிழில் பெரிய நடிகர்களுடன் சில படங்கள் இருந்தாலும் அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகளும் அமையவில்லை , எனவே சிறிய கதாபாத்திரங்கள் கொண்ட சந்திரமுகி, ஐயா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் , திருட்டுபையலே போன்ற படங்களில் நடித்தார்.

திருட்டுபயலே படத்தில் வரும் மாளவிகாவை யாராலும் மறக்கமுடியாது, அந்த அளவுக்கு கதாநாயகியை விட செம்ம Hot – ஆக இருப்பார் மாளவிகா . மாளவிகா நடித்த படங்களில் மூலம் அவரை தெரிந்தவர்களை விட,

‘ கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு ‘ மற்றும் ‘வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் ‘ என்ற சூப்பர்ஹிட் பாடல்கள் மூலம் அவரை தெரிந்தவர்கள் தான் அதிகம் அந்த அளவிற்கு அந்த பாடல்களும் இவர் ஆடிய நடனமும் தான் காரணம் .

சில ஆண்டுகளுக்கு பின் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட மாளவிகா சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார் . அவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு மும்பையில் செட்டிலாகி விட்ட நடிகை மாளவிகா அவ்வப்போது தன்னுடைய கிளைமோர் புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களை சூடேற்றும் நடிகை மாளவிகா தற்போது tight ஆன உடையில் தலைகீழாய் நின்று இடுப்பழகு தெரியுமாறு யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் .

இதனை பார்த்த ரசிகர்கள், ” இப்படி போட்டோ போட்ட நாங்க Phone -அ தலைகீழா தா வெச்சு பாக்கணும் போல ” என்று கமெண்ட் செய்தும் சிலர் ” இந்த வயசுலையும் நீங்க body Shape -அ செமையா maintain பண்றிங்க ” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Previous articleகன்னத்தை கில்லனும் போல இருக்கு அவ்ளோ அழகு… அம்ரிதா ஐயர் கியூட் புகைப்படங்கள்..!
Next articleபிகினி உடையில் பின்னழகை காட்டி ரசிகர்களை சூடேற்றிய ஹன்சிகாவின் கிளாமர் புகைப்படங்கள்..!