பேக் போஸ்ல உங்கள அடிச்சுக்கவே முடியாது… மாலத்தீவில் இருந்து கிளுகிளு புகைப்படங்களை இறக்கிய ஆண்ட்ரியா..!

684

ஆண்ட்ரியா..

பாடகியாக இருந்து வந்த ஆண்ட்ரியா “பச்சைக்கிளி முத்துச்சரம்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.பின்னர் “ஆயிரத்தில் ஒருவன்”, “மங்காத்தா ”, “விஸ்வரூபம்”, “அரண்மனை”, “தரமணி”, “அவள்”, “வடசென்னை” என அழுத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

ஆண்ட்ரியா சினிமாவுக்கு வந்த புதிதில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். நடிப்பு தவிர ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் ரீலீஸ் செய்வார். தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஆண்ட்ரியா.

இவரின் தேர்ந்த நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் தரமணி. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது.

சினிமாவிற்கு திடீரென்று இடைவெளிவிட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு நான் திரும்ப வந்துள்ளேன். மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் பாதித்திருந்தது என ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது அதிலிருந்து மீண்டு வந்த ஆண்ட்ரியா, இந்நிலையில், மாலத்தீவில் எடுத்த புகைப்படங்களை ஒவ்வொண்ணாக வெளியிட்டு வருகிறார். முதுகு தேசத்தை காட்டி பேக் போஸில் ரசிகர்கள் சூடேற்றி விடுகிறார்.

Previous articleகுளோப்ஜாமூன கன்னமா செஞ்சு வச்ச தங்கக்கிளி…. ஐஸ்வர்யா லட்சுமியை வர்ணித்து தள்ளும் இளசுகள்..!
Next articleஇந்த பஞ்சுமிட்டாய் செம தித்திப்பு…. பிங்க் நிற ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் மயக்கும் மஹிமா நம்பியார்..!