இந்த பஞ்சுமிட்டாய் செம தித்திப்பு…. பிங்க் நிற ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் மயக்கும் மஹிமா நம்பியார்..!

694

மஹிமா நம்பியார்..

சாட்டை படத்தில் பள்ளி மாணவியாக நடித்தாலும் அடுத்தடுத்த படங்களில் அழகு கூடி ஆளே மாறிப்போய் வந்தார் மஹிமா நம்பியார்.

இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் ‘உன் நெனப்பு நெஞ்சு குழி வரை இருக்கு’ பாடலை டிவி சேனல்கள் எந்த நேரமும் ஒளிப்பரப்பிக் கொண்டிருந்தனர்.பல காதலர்கள் அடிக்கடி வைக்கும் ஸ்டேட்டஸ் ஆகிப்போனது இந்த பாடல்.

அதன்பின் மகாமுனி படத்தில் ஆர்யாவுடன் இணைந்து வித்தியாசமான கெட்டப்பில் தோன்றினார். அடுத்தடுத்து அண்ணனுக்கு ஜே, கொடிவீரன் போன்ற படங்களில் நடித்தார். சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

அவ்வப்போது போட்டோக்களை போட்டு தன்னை அப்டேட்டில் வைத்திருக்கிறார். தற்போது பிங்க் நிற சேலையில் செக்ஸியாக சில புகைப்படங்களை உலவவிட்டுள்ளார்.

அதை பார்த்த ரசிகர்கள், இந்த பஞ்சுமிட்டாய் செம தித்திப்பு என கமெண்ட் அடித்து வருகின்றனர்

Previous articleபேக் போஸ்ல உங்கள அடிச்சுக்கவே முடியாது… மாலத்தீவில் இருந்து கிளுகிளு புகைப்படங்களை இறக்கிய ஆண்ட்ரியா..!
Next articleகன்னத்தை கில்லனும் போல இருக்கு அவ்ளோ அழகு… அம்ரிதா ஐயர் கியூட் புகைப்படங்கள்..!