உங்களுக்கு உயரம் மட்டும் பெருசு இல்ல… கீர்த்தி பாண்டியன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

747

கீர்த்தி பாண்டியன்..

மலையாளத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட படம் ஹெலன். அனா பென் சிறப்பாக நடித்த இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் அனா பென் கதாபாத்திரத்தில் ரம்யா பாண்டியனின் சித்தப்பாவான அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடித்தார்.

சமீபத்தில் ரிலீசான “அன்பிற்கினியாள்” மக்களிடையே போதிய வரவேற்பு கிடைக்காததால் படம் தோல்வியடைந்தது. இப்போது பட வாய்ப்புகள் இல்லாததால் அடிக்கடி அம்மணி போட்டோ ஷூட்களை நடத்தி அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

தும்பா படத்தில் நடித்தற்காக நடிகை கீர்த்தி பாண்டியனுக்கு சிறந்த அறிமுக நடிகை என்ற விருது சமீபத்தில் தான் வழங்கப்பட்டது. இவர் நடிச்சா ஹீரோயினாதான் நடிக்கணும்னு இல்லை.

பெர்ஃபாமன்ஸுக்கு ஸ்கோப் இருக்கிற எந்தக் கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்கத் தயார் என்று கூறியிருக்கிறார். அதற்காக வித விதமாக புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாக்ராமில் வெளியிடுகிறார். எல்லா புகைப்படங்களிலும் அவ்வளவு அழகாக கவர்ச்சியாக இருக்கிறார்.

அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகின்றன. தற்போது கடற்கரையில் அலையுடன் விளையாடும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், உங்களுக்கு உயரம் மட்டும் பெருசு இல்ல, உங்க சந்தோஷ அளவும் பெருசு தான் என வர்ணித்து வருகின்றனர்.

Previous articleஉங்களுக்கு ரொம்பவே பெரிய மனசுனு தான்… விதவிதமாக போஸ் கொடுத்து இளசுகளை தூண்டிவிடும் பூர்ணா..!
Next articleஅந்த அழக எதுக்கு மூடி மறைக்குறிங்க open-அ காட்டுங்க – ஆத்மிகா ஹாட் கிளாமர் கிளிக்ஸ் !!