நிலாவ உருக்கி செஞ்ச வெண்ணிலா கேக்… ரசிகர்களை பாடாய்ப் படுத்தும் வாணி போஜன்..!

772

வாணி போஜன்..

ஏர் ஹோஸ்டஸ் பெண்ணாக இருந்து, மாடலிங், சின்னத்திரை என ஊடுருவி, வெள்ளித்திரையில் நுழைகிற பாக்கியம் எல்லோருக்கும் வாய்த்துவிடாது. சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்பட்ட வாணி போஜனுக்கு அது வாய்த்திருக்கிறது.

அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது.

இதைத் தொடர்ந்து தமிழிலும் வெள்ளித்திரை வாய்ப்புகள் கதவைத் தட்டுவதாக பூரித்துச் சொல்கிறார் வாணி போஜன்.

தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் மகான் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றை ஏற்றுள்ளார். இவர் நடித்த மலேசியா To அம்னீஷியா படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

எப்போதாவது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களின் மனதை வாட்டி வதைக்கும் இவர் தற்போது பார்த்த உடனே லவ் பண்ண தோணுமளவு செம லவ்லியாக இருக்கிறார்.

அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், நிலாவ உருக்கி செஞ்ச வெண்ணிலா கேக் என கமெண்ட் அடித்து வருகின்றனர்

Previous articleஜிகு ஜிகு Dress-ல ஜில்லுனு போஸ் கொடுத்த வந்தனா..!
Next articleஇது ரெண்டும் கண்ணு இல்ல தேங்காய் பண்னு… இறுக்கமான TShirt-ல் சனம் செட்டி செம ஹாட் புகைப்படம்..!