நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே நடிகை கஸ்தூரியின் கவர்ச்சி ஊஞ்சலாட்டம்..!

1022

நடிகை கஸ்தூரி..

தமிழ் சினிமாவில் ஆத்தா உன் கோயிலிலே, ஆத்மா, அமைதிப்படை, இந்தியன் , என ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை கஸ்தூரி. இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

நடுவில் கொஞ்சம் Gap எடுத்துகொண்டு 2009 ஆம் ஆண்டில் அருண்விஜய் நடிப்பில் வெளியான மலை மலை படத்தின் மூலம் Re – Entry தந்தார். தற்போது கூட படங்களில் நடித்து வரும் இவர், சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் மற்றும் அரசியல் குறித்து,

இவரின் சமூக வலைதள பக்கத்தில் தனது கருத்தை தெரிவிப்பதன் மூலம் இன்னும் பல மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி வந்தார் . உங்களுக்கு தெரியாதா இன்னொரு விஷயம் என்ன என்றால், இவர் மாநில அளவில் இவர் ஒரு Hockey வீராங்கனை ஆவார்.

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கஸ்தூரி சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார்.இந்தநிலையில் கஸ்தூரி சில மாதங்களுக்கு முன் மீண்டும் சினிமாக்களில் தீவிரமாய் நடிக்க துடங்கியுள்ளார் .

என்ன தான் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் சோசியல் மீடியாக்களில் கவர்ச்சி போட்டோக்களையும் ,வீடியோக்களையும் வெளியிடுவது வழக்கமே . இந்த முறை, சேலையில் கவர்ச்சி காட்டியுள்ளார் , கவர்ச்சியாக சேலை கட்டி ஊஞ்சல் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் நடிகை கஸ்தூரி.

 

View this post on Instagram

 

A post shared by Kasthuri Shankar (@actresskasthuri)

Previous articleஅந்த அழக எதுக்கு மூடி மறைக்குறிங்க open-அ காட்டுங்க – ஆத்மிகா ஹாட் கிளாமர் கிளிக்ஸ் !!
Next articleஇந்த வயசுலயும் இப்படியா? டீசர்ட்டை மடித்துக்கட்டி சூட்டை கிளப்பும் புன்னகையரசி சினேகா..!