வெறும் டவலுடன் சம்யுக்தாவின் விவகாரமான புகைப்படம்… சூடேறி கிடக்கும் ரசிகர்கள்..!

728

சம்யுக்தா மேனன்..

கேரள நடிகை சம்யுக்தா மேனன், பாப்கார்ன் என்னும் மலையாள படம் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு நிறைய மலையாள படங்களில் நடித்துள்ளார். ஜூலை காற்றில், களரி என்னும் தமிழ் படங்களில் கூட நடித்துள்ளார்.

டோவினோ தாமஸுடன் கல்கி என்னும் படத்தில் நடித்து தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளார். சம்யுக்தாவின் சமீபத்திய வெளியீடு மலையாளத்தில் ஆனம் பென்னம்.

நடிகை சாவித்ரி திரைப்படத்தில் அந்தாலஜியில் திரைப்படத்தில் நடித்தார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “லாக் டவுன் ஆக இருக்கும் இந்த நேரத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

எனக்கு நேரம் கிடைக்கும்போது மட்டுமே நான் சமூக வலைதளங்களில் வருவேன், மற்றபடி என் குடும்பத்து உறவினர்களிடம் நேரம் செலவழிப்பேன்” என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் இவர் நடத்திய ஃபோட்டோஷுட் இணையத்தை சூடேற்றி இளசுகளை கிறங்கடித்து வருகிறது. அதில்,

வெறும் பாத் சூட்டை கட்டிக்கொண்டு காட்ட கூடாததை எல்லாம் காட்டி விவகாரமான கேப்ஷன் ஒன்றையும் கொடுத்துள்ளார் அம்மணி.. இதனை பார்த்த ரசிகர்கள், “என்னங்க இப்படி சொல்லிட்டீங்க..”என்று கேட்கிறார்கள்.

Previous articleஇது ரெண்டும் கண்ணு இல்ல தேங்காய் பண்னு… இறுக்கமான TShirt-ல் சனம் செட்டி செம ஹாட் புகைப்படம்..!
Next articleதுணியை விலக்கி அந்த இடத்தை காட்டி ரசிகர்களை சூடு வைத்தியம் காட்டிய ரித்திகா சிங்..!